ஓவியா நட்சத்திரப் பயணம் 🌌03🌌

மீண்டும் இவர் மலையாளத்தில் நடித்தார் இப்படத்தில் பள்ளிமாணவராக நடித்தார் "Puthumugankal"  என்ற படத்தில் இப்படத்தில் பல நட்சத்திரங்கள் இருந்தாலும் இது ஓவியாவிற்கு மலையாள சினிமாவில் நல்லவரவேற்பை பெற்ற படமாகவே அமைந்தது
ஓவியாவின் இரண்டாவது தமிழ் திரைப்படம் குடும்பத்திரைப் படமான "முத்துக்கு முத்தான" இப்படம் கிராம வாழ்கையும் குடும்ப ஒற்றுமையும் குறிக்கும் படம் இப்படத்தில் விக்ராத் , மோனிக்கா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்தப் படமே இப்படம் சிறந்த படமாகவே இருந்தாலும் வசூல் ரீதியில் வெற்றி பெறவில்லை ஆனால் சில சமுக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற படமே
ஓவியா தமிழ் மலையாளப் படங்களில் நடித்துவந்த  போது ஓவியாவிற்கு கன்னடத் திரைப்படத்திலும்  கால் பதித்தார் "kirataka" என்ற படத்தின் மூலம் கன்னட ரசிகர்களை கவர்ந்தார் இவர் நடித்த எட்டு படத்தில் மூன்று மொழிகளில் நடித்து பிரபல்யம் அடைந்தார் எங்கள் தலைவி ஓவியா

கருத்துகள்