கார்த்திக் ராஜ் நட்சத்திர பயணம்🌌02🌌

கார்த்திக் அப்பா சினிமா துறையில் தயாரிப்பில் 35 வருடங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார் அம்மா இல்லத்தரசி இவருக்கு ஒரு தம்பி இருக்கின்றார்
இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் தயாரிப்பு துறையை சேர்ந்த மோகன் ராதா என்பவருக்கு உதவியாளராக சேர்ந்து சினிமா துறையில் உள்ள நுணுக்கங்களை கற்று அறிந்துக் கொண்டார்
தாயரிப்பு துறையில் செல்லவிரும்பிய கம்பீர ஆண்அழகன் கார்த்திக்கை நடிப்பு துறை தன்வசம இழுத்தது இவர் முதன் முதலில் காணா காணும் காலங்கள் கல்லூரியின் கதையில் இருபத்தி இரண்டு மாணவர்களில் ஒருவராக நடித்தார் அதில் ரசிகர்கள் மனம் கவர்ந்த நாயகனாகவும் வித்தியாசமான பாவனைகளுடன் தொலைக்காடசி தொடர்களின் கோபக்கார அன்பான கம்பிரமான சிறந்த நடிகனாக மாறினார் இளைஞர்கள் விரும்பி பார்க்கும் தொடர் என்பதால் இவருக்கு இளைஞர் மத்தியில் ஒரு நல்ல மதிப்பையும் னசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொடுத்தது

கருத்துகள்

  1. நங்கள் இலங்கை கார்த்திக்ராச் போன் நம்பர் தாங்கே பிளிஸ் இல்லட்டி மீஸ்கேல் தாங்கோ என்ட நம்பர் இது +940754154173

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக