சார்க்கர் படம் படைத்துள்ள புதிய சாதனை

A.Rமுருகதாஸ் இயக்கத்தில்  இளைய தளபதி விஜய் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாக  உள்ள படம் தான் சார்க்கர்  இப்படத்தின்  First look  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும் சில புகைப்பிடிக்கும் தோற்றத்துடன்  உள்ள படத்தை  எதிர்த்தனர்
இப்படத்தின் டீசர் எதிர் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்றும் இசை வெளியீடு ஐப்பசி மாதம்  இரண்டாம் திகதி  எனவும்  அறிவிக்கப்பட்டது இப்படத்தில் ARரகுமான்  இசை அமைக்கிறார்  அத்துடன் இப்படத்தில் தமிழனை போற்றும் பாடல் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது 
இந்த அறிவிப்பு வெளியான 24மணித்தியாலத்தில் 1000 டூவீட்ற்கு மேல் இது பற்றி  டுவீட் செய்து இந்திய அளவில் பிரபல்யம் அடைய செய்துள்ளனர் இளைய தளபதி ரசிகர்கள் இது சினிமா ரசிகர்களிடம் சார்க்கர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது 

கருத்துகள்