நேரடி தெலுங்கு படத்தில் சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்  ஒருவராக திகழ்பவர் சூர்யா சிவகுமார் இவர் நடிப்பில் தமிழில்  உருவான படங்கள் மொழி  மாற்றம் செய்து  வெளியிடும் போது தெலுங்கு  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இதன் காரணமாக சூர்யா பல தெலுங்கு ரசிகர்கள் உள்ளனர்

சூர்யா தான் நேரடி தெலுங்கு படத்தில் நடிப்பேன் என்று கூறியிருந்தார். இப்போது நாவினா கிரிநாத்  என்பவரின் இயக்கத்தில் நாகர்ஜுன்,வெங்கடேஷ் மற்றும் வருண்தேஜ் நடிப்பில் உருவாகும் படத்தில்  சூர்யா  ஒர் சிறிய வேடத்தில் நடிக்க  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
இப்படத்தில் சூர்யா நடிக்கும் காட்சிகள்  இருபது நிமிடங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது 

கருத்துகள்