அமித்தாப் பஜாஜ் வேடல் தலயா?

ஹிந்தியில் அமித்தாப் பஜாஜ் மற்றும் டாப்சி நடிப்பில் வெளியான படம் பிங்க் இப்படம் குடியரசு தலைவர், அரச தலைவர்கள் &சினிமா பிரபலங்கள்  என பலரது பெற்றுள்ளது.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கிய H.வினோத் இயக்கத்தில் மறைந்த ஸ்ரீதேவி அவர்களின் கணவர் சோணி கப்பூர் தயாரிப்பில்  இப்படத்தை தமிழில் எடுக்கவுள்ளனர்.
இப்படத்தில் அமித்தாப் பஜாஜ் பாத்திரத்தில் அஜித் குமார் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்  அஜித் சிறுத்தை சிவா இயக்கும் விஸ்வாசம் படத்தை நடித்துள்ளனர் முடித்த பின்னர் நடிப்பார் என்று நம்பப்படுகிறது 

கருத்துகள்