ஜெயம் ரவியை பாராட்டிய வளர்ந்து வரும் முன்னணி நடிகை

எப்போதும் நாயகிகளின் மரியாதைக்குரிய  நாயகனாகவே ஜெயம்  ரவி  உள்ளார். நிவேதா பெத்திராஜ் , ஹன்சிகா மோத்வானி,  ஷாயிஷா என்று எல்லோரும் பாராட்டிய நாயகனாகவே ஜெயம் ரவி உள்ளார் இவர்கள் எல்லோரும் ஜெயம் ரவியின் குணத்தை பாராட்டியுள்ளார.
இறுதியாக ஒரு பேட்டியில் ஜெயம் ரவியுடன்  வனமகன் படத்தில் நடித்த நடிகை  ஷாயிஷா கூறுகையில் ஜெயம் ரவி மிகத் திறமையான நடிகன்  என்றும் அவருக்கு ஒரு திரைப்படம் இயக்கும் அளவிற்கு திறமையுள்ளதாகவும் கூறியுள்ளார் 
ஜெயம் ரவி திரையுலகில் நுழையும் போது அவர் ஒரு  இயக்குனர் ஆகும் ஆசையுடனே  தான் நுழைந்தார் ஆனால் அவரது ரசிக்கும் செயலும் குழந்தை  முகமும்  ஒரு நடிகனாக மாற்றியது இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகனாக  இருந்தாலும் அவருக்குள் இயக்குனர் ஆகும்  ஆசை உண்டு 

கருத்துகள்