நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் " அடங்க மறு " படம் வெளிவரவுள்ளது இப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் படத்தை அறிமுகம் இயக்குனர் இயக்கவுள்ளார்
இப்படத்தில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஷால், ஜீவா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணியில் உள்ள காஜல் அகர்வால் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்
இதற்கு முதல் ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் அஞ்சலி நடிப்பில் த்ரிஷாவுடன் மற்றொரு கதாநாயகியாக அதாவது அஞ்சலி நடித்த பாத்திரத்தில் முதலில் காஜல் அகர்வால் தான் நடிப்பதாக இருந்தது ஆனால் அப்போது இருந்த சூழ்நிலையில் அப்படத்தில் காஜல் அகர்வால் ஜோடி சேரவில்லை இப்படத்தின் மூலம் ஜெயம் ரவியுடன் முதல் முறையாக ஜோடி சேர்க்கின்றார் நடிகை காஜல் அகர்வால்.
கருத்துகள்
கருத்துரையிடுக