தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் விஷால் இவரது சில படங்கள் தோல்வி அடைந்தாலும் இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த துப்பதிவாளர், இரும்புத்திரை ஆகிய இரு படங்களும் மாபெரும் வெற்றி படமே
இதிலும் இரும்புத்திரை நூறு நாட்கள் ஓடியுள்ளது. என்பது இந்த காலத்தில் மாபெரும் சாதனையே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரண்டு அல்லது மூன்று படங்கள் வெளிவருவதால் எந்த படமும் அதிக காலம் திரையரங்குகளில் ஓடுவதில்லை அந்த வகையில் இரும்புத்திரை படம் மாபெரும் சாதனை படைத்துள்ளது

இப்படத்தின் வெற்றி விழாவை தனது பிறந்தநாள் அன்று படத்தில் நடித்த சக நடிகர் நடிகை மற்றும் படக்குழுவுடன் சிறப்பாக கொண்ட உள்ளதாக நடிகர் விஷால் தகவல் வெளியிட்டுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக