தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பெற்றுள்ளார் நடிகர் ஜெயம் ரவி தனக்கென ஒரு ரசிகர்களை பட்டளத்தையே உருவாக்கி உள்ளார். ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும்போது சொக்லெட் bay காதல்
நாயகனாக காதல் படங்களை மட்டுமே நடித்தார் பின்னர் கொஞ்சம் அதிரடியான படங்களிலும் நடித்தார் ஆனால் இப்போது இவர் நடிக்கின்ற ஒவ்வொரு படத்திலும் ஒரு புது முயற்சியும் கடின உழைப்பும் இருப்பதால் இவர் தமிழ் சினிமாவில் முன்னேறி கொண்டு செல்கிறார்
ஜெயம் ரவி நடிப்பில் இறுதியாக வெளி வந்த படம் " டிக் டிக் டிக் "இது ஒர் விண்வெளியில் நடக்கும் கதையாகவே இருந்தது இப்படம் வெளிவந்துள்ளது அறுபது நாட்களையும் தாண்டி வெற்றிகரமாக ஒடுக்கின்றது
அதே போல் அவர் நடிப்பில் வெளிவரவுள்ள படம் " அடங்க மறு " இப்படத்தின் டீசர் குடியரசு தினம் அன்று வெளியாகியது இது வரை இரண்டு மில்லியனுக்கு மேல் பார்த்துள்ளனர்
கருத்துகள்
கருத்துரையிடுக