விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விநாயகர் சதுர்த்தி பரிசு

தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக திகழ்பவர்  தளபதி விஜய்  இவர் தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்களை கொண்டவராக முன்னணியில்  உள்ள  நாயகன்
இவர் A.Rமுருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணையும் படம் சார்க்கர் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். இப்படத்தின் First look  வெளியாகி பல ரசிகர்களை கவர்ந்தாலும் அதில் புகை பிடிக்கும் தோற்றம் பல தரப்பட்டவரால் எதிர்க்கப்பட்டது பின்  அந்த  புகைப்படங்கள் நீக்கப்பட்டது.  இருந்தாலும் இப்படத்தின் டீசர் வெளியிட்டுக்காக ரசிகர்கள் காத்திக்கின்றனர்.
இப்போது  இப்படத்தின் டீசர் வெளியீட்டு திகதி  ஆவணி  விநாயகர் சதுர்த்தி அன்று என்று படக் குழு அறிவித்துள்ளனர் இந்த  டீசர் வெளியீட்டுக்காக பல கோடி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்

கருத்துகள்