தமிழ் சினிமாவில் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் Bigg boss என்ற நிகழ்ச்சியின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தார் நடிகை ஒவியா இவர் Bigg Boss வீட்டை விட்டு வெளியேறி நாள் முதல் இவரது ரசிகர்கள் இவரது படம் எப்போது வெளிவரும் என்று காத்திருந்தனர்
இப்போது இவர் நடிப்பில் 90ml என்ற படம் வெளிவரவுள்ளது இப்படத்தின் பெயரை வைத்து இது போதை அல்லது டாஸ்மாக் கதை என்று நினைத்து படத்தை பார்பதை தவிர்க்க வேண்டும் என்று இப்படத்தின் இயக்குனர் அணித்தா உதிப் கூறியுள்ளார் இப்படத்தின் பெயருக்கான அர்த்தம் படத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் சினிமாவில் ஆண்களுக்கு இடையிலான நட்பு உயர்வாக கூறும் அளவிற்கு பெண்களின் நட்பு பற்றிய கருத்துகளை கூறும் காட்சிகளோ பால இல்லை எனவே இப்படம் தெளிவாக பெண்களின் நட்பு பற்றி விளக்கிறது
கருத்துகள்
கருத்துரையிடுக