மூன்று முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் நயன்தரா

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகன் சிவகார்த்திகேயன் இவர் லேடீஸ் சூப்பர்ஸ்டார் நயன்தராவுடன்  முதல் முறையாக எதிர்நீச்சல் படத்தில்  ஒரு பாடலுக்கும் பின்னர் வேலைக்காரன் படத்தில் ஜோடியாகவும் நடித்தனர்
இப்போது மீண்டும் அவர்கள் இருவரும் M.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கின்றனர் முதலில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருந்தார் பின்னர் அவர் வில்லன் இப்போது மீண்டும்  நயன்தராவுடன் இணைக்கின்றார்.
இப்படத்தில் ராதிகா, யோகி பாபு, சதிஷ் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்  தினேஷ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய  Hip of Tamila ஆதி இசையமைக்க K.v ஞானவேல் அவர்கள் தயாரிக்கின்றனார்

கருத்துகள்