ரஜனியுடன் இணையும் த்ரிஷா

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக உள்ளவர் தான்  த்ரிஷா  இவர் கமல், விஜய்,  அஜித், சூர்யா, விக்ரம்,சிம்பு ,தனுஷ்  என தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக ஒன்றுக்கு மேற்பட்ட படத்தில் நடித்துள்ளார் 2003 ஆம்  ஆண்டு மௌனம் பேசியதில் அறிமுகம் ஆகி 50 மேற்பட்ட படங்களும்  15 வருடங்களாக முன்னணி  நடிகை என்ற அங்கீகாரத்துடன் உள்ளார்
இவரது நீண்டநாள்  ஆசை சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த்  உடன் இணைந்து நடிக்க வேண்டும்  என்பது இது  இப்போது கார்த்திக் சுப்புராஜ்  இயக்கத்தில் நிறைவேற போகிறது
இபட்டத்தில் முதல் பாகம் ரஜனி பாபிசிம்ம நடிப்பில் உருவாகியது.  இரண்டாம் பாகம் ரஜனி சிம்ரனின் காட்சிகள் படமாக்கப்பட்டது. இப்போது  ரஜனி த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதி காட்சிகள் படமாக்கபடவுள்ளது.
இப்படத்தில் த்ரிஷா நடிக்கின்ற  அதிகாரபூர்வ  தகவலை வெளியிட்டுள்ளது சன்  பிக்சர்ஸ் நிறுவனம்.

கருத்துகள்