ஜெயம் ரவியின் 24வது படமாக உருவாகும் படம் அடங்க மறு இப்படத்தில் ஜெயம் ரவி தனி ஒருவன்,மிருதன், போகன் படத்தை தொடர்ந்து பொலீஸாக நடிக்கிறார்.
இப்படத்தை கார்த்திக் தங்கவேல் இயக்கின்றார் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கன்னா நடிக்கின்றார் நடிகை பூர்ணா ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் டீசர் இந்த மாதம் 15 திகதி குடியரசு தினம் அன்று வெளியாகியது இதில் உள்ள அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி! என்ற வரிகள் பல ரசிகர்களை கவர்ந்தது உள்ளது இதனாலேயே இப்படம் பல இடையே எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த டீசர் வெளியாகி 48 மணித்தியாளத்திலே அதாவது இரண்டு நாட்கள் முழுசாக முடிவதற்கு முன்னரே ஒரு கோடி ரசிகர்கள் பார்த்துள்ளனர். இது பலராலும் பாராட்டபட்டது.

கருத்துகள்
கருத்துரையிடுக