ஜெயம் ரவி ரசிகர்களுக்கு காத்திருக்கும் குடியரசு தின பரிசு🎁🎁🎁🎁

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி இவர் போகன் வனமகன் டிக் டிக் டிக் என தொடர்ச்சியாக வெற்றி படங்களையே கொடுத்து தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார்
ஜெயம் ரவி நடிப்பில்  உருவாகும்  ஜெயம் ரவியின் 24 படமான அடங்க மறு படத்தின் டீசர் இன்று குடியரசு தினம் அன்று காலை 11.00 மணிக்கு வெளியாகவுள்ளது
போகன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி பொலீஸாக நடிக்கும் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உள்ளது இதன் first look இது பல ரசிகர்களை கவர்ந்த நிலையில் பலரும்  டீசரை எதிர்பார்த்துள்ளனர்
இப்படத்தை கார்த்திக் தங்கவேல்  இயக்கின்றார் இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கன்னாவும் ஒரு முக்கியமான வேடத்தில் பூர்ணாவும் நடிக்கின்றனர் .ஹோம் மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார்  இப்படத்தை தயாரிக்கின்றார் இப்படத்தில் விக்ரம் வேதா புகழ் சாம் சி எஸ் இசை அமைக்கின்ளார்

கருத்துகள்