ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இரண்டு கதாநாயகிகளா💝💝💝மறுபடியும் இணைந்த நாயகி இவரா??

 ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படத்தின் பிறகு  ஜெயம் ரவி நடிக்கும் படம் அடங்கமறு இப்படத்தில் ஜெயம் ரவி மீண்டும் பொலீஸாக நடிக்கின்றார் இப்படம்  ஜெயம் ரவியின் 24 படம் ஆகும்  இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஜினாமா கன்னா நடிக்கின்றார் என்பது நாம்  அறிந்ததே
இப்படத்தை கார்த்திக் தங்கவேல் இருக்கின்றார் இப்படத்தில் நடிகை பூர்ணா  முக்கியமான வேடத்தில்  இணைகின்றார் அத்துடன்  இப்படத்தில்  இவர் வக்கீலாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
இதற்கு முதல் ஜெயம் ரவி , த்ரிஷா, அஞ்சலி,  சூரி இணைந்து நடித்த சகலகலவல்லவன் படத்தில் வரும் ஒரு பாடலுக்கு பூர்ணா நடனம்  ஆடியுள்ளார்

கருத்துகள்