தமிழ் சினிமாவில் பதினைந்து வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகை என்ற அங்கீகாரத்துடன் இருப்பவர் நடிகை த்ரிஷா இவர் கமல்,விஜய்,அஜித், விக்ரம்,சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் அந்த வகையில் ஜெயம் ரவியுடன் உனக்கும் எனக்கும், சகலகலவல்லவன், பூலோகம் என்று மூன்று படங்களில் நடித்துள்ளனர்.
ஒரு படத்தில் சேர்ந்து நடித்தாலே தோழர்கள் ஆகி விடுவார்கள் சக்தி நடிகர் நடிகைகள் ஆனால் த்ரிஷாவுக்கும் ஜெயம் ரவிக்கும் இருக்கும் நட்பை விட த்ரிஷாவுக்கும் ஆர்த்திக்கும் இருக்கும் நட்பு மிகவும் நெருக்கமானதாம்
ஆர்த்தி ஜெயம் ரவி புதிதாக ஒரு உணவு வகை செய்தால் அதை அவர் த்ரிஷாவுக்கு கொடுத்துவிடுவாறாம் அந்த ஆளவில் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக தான் இருக்கின்றோம் என்று ஒரு நேர்காணலில் த்ரிஷாவே தெரிவித்துள்ளார்👏👏
கருத்துகள்
கருத்துரையிடுக