அஜித் நட்சத்திர பயணம் 🌌8🌌

துணிச்சலுடன் வாழும் இளைஞனாக மிகவும்  அழகாகவே தனது கதாபாத்திரத்தில் நடித்தார் பந்தயம் கட்டினால்  எந்த சவாலையும் வெற்றி கொள்ளும் " காதல் மன்னன்" ஆகவே இவரது பந்தயவிளையாட்டு பல இளைஞர்களை கவர்ந்தது
முதல் முறையாக அஜித்துடன் சிம்ரன் இணைந்த படம்"அவள் வருவாளே"இப்படத்தில் திருமணமாகி கணவரை பிரிந்து வாழும் சிம்பிரனுக்கு காதலனாக மாறத்துடிக்கும் காதல் கொண்ட  இளைஞனாக தன் புன்னகை தழும்பும்  வதனத்தால் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார் 
கார்த்திக் நடிப்பில் உருவான "உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்"  படத்திலும் பார்த்தீபன் நடிப்பில் உருவான "நீ வருவாயா " படங்களில் கௌரவ வேடத்தில் நடித்தார்  இதில் நீ வருவாய் படத்தில்  உள்ள நகைசுவையான காதல் காட்சிகளும் காதல் பாடலும் பல ரசிகர்களை கவர்ந்தது 
அஜித்தின் நட்சத்திர பயணம்  அடுத்த  பகுதி வேண்டும் என்றால் Share செய்து AK  என்று cmt போடுங்கள் இவரை தவிர வேறு நடிகன் நடிகையின் வேண்டும் என்றாலும்  share செய்து அவர்கள் பெயரை cmt போடுங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்

கருத்துகள்