இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் உடன் அஜித் இணைந்து நடித்த படம் உல்லாசம் இப்படத்தில் கோபக்கார இளைஞனாக அழகாக நடித்தார் இப்படத்தை தயாரித்தவர் அமித்தாப் பஷ்ஜன் இப்படம் பெரியளவில் வெற்றி கிடைக்கவில்லை இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட ரசிகர்களை தன்னகத்தே கவர்ந்த படம்
பணத்தேவைக்காக பெண்ணைக் கடத்திச் செல்லும் வில்லத்தனமான இளைஞனாக நடித்துள்ளார் இப்படத்தில் கோபக்காரனிடம் தான் அன்பு அதிகமாக இருக்கும் என அழகாக வெளிப்படுத்தினார்
ரெட்டை ஜடை வயசு இப்படத்தின் பெயரிலேயே இளமை காதல் இரண்டு தெரிகிறது இதை தனது நடிப்பதல் மிகவும் அருமை கொடுத்துள்ளார் நம்ம தல🙌🙌
அஜித்தின் நட்சத்திர பயணம் அடுத்த பகுதி வேண்டும் என்றால் Share செய்து AK என்று cmt போடுங்கள் இவரை தவிர வேறு நடிகன் நடிகையின் வேண்டும் என்றாலும் share செய்து அவர்கள் பெயரை cmt போடுங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள் 🌺🌺🌺🌺
கருத்துகள்
கருத்துரையிடுக