த்ரிஷா நட்சத்திர பயணம் 🌌4🌌

த்ரிஷா நடிப்பில் வெளிவந்த முதல் தோல்வி படம் "அலை" இப்படத்தில்  த்ரிஷாவுக்கு ஜோடியாக சிம்பு நடித்திருந்தார்.
ஒரு சந்திப்பில் ஏற்படும் காதல் அந்த காதலுக்காக துடிக்கும்  இரு உயிர்  என்று வித்தியாசமான காதல் கதை படமே எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில்.  இப்படத்தில் ஸ்ரேஜா ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் இப்படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும்  எடுக்கப்பட்டது இப்படத்தின் மூலம் த்ரிஷா தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். 
இப்படத்தின் மூலம் நேரடி தெலுங்கு திரைப்படமான " வர்சம்" படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  இப்படத்தில் த்ரிஷாவுக்கு  ஜோடியாக பிரபாஷ் நடித்திருந்தார் இப்படமே தமிழில்  ஜெயம் ரவி, ஸ்ரேஜா நடிப்பில் வெளியான மழை திரைப்படம் 

கருத்துகள்