த்ரிஷா நட்சத்திர பயணம் 🌌3🌌

எங்கள் "மனசெல்லாம் " நிறைந்த கனவுக்கன்னியாக மாறிய த்ரிஷா சந்தோஷ் இயக்கத்தில் கையில் தீபம் ஏந்தி வந்து எங்கள்  உள்ளங்களில் குடிக்கொண்டார். ஸ்ரீ காந்துடன் இணைந்து நடித்த படத்தின் மூலம்.
த்ரிஷா நடிப்பில் மிகப்பெரிய வெற்றி படமாக  அமைந்தது கரி இயக்கத்தில்  ஐயர் வீட்டுப் பெண்ணாக விக்ரமுடன் அழகாகவே நடித்துள்ளார். பெண்கள் தம் எதிர்கால திருமண வாழ்க்கை பற்றிய கற்பனையை மிக  அழகாகவே தனது நடிப்பில் வெளிப்படுத்தி பல இளம் பெண்களை கவர்ந்த நாயகியாக மாறினார் 
"லேசா லேசா" வந்து  எங்கள்  இதயங்களை கொள்ளை அடித்து சென்றார்  குறும்பு தனமான உள்ளதம். ஷாம் த்ரிஷாவுக்கு இடையேயான நட்பு கலந்த அன்பு மாதவன் மேல் ஆழமான காதல் அதன் வலி என எல்லா விதமான பாவத்தையும் தனது நடிப்பில் வெளிப்படுத்தி உள்ளார் த்ரிஷா 

கருத்துகள்