ஜெயம் ரவி தற்போது " அடங்க மறு "படம் நடித்துள்ளார் இப்படம் ஜெயம் ரவியின் 24 வது படம். இப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் படம் ஜெயம் ரவியின் 25 படமாகும் இப்படம் ஜெயம் ரவியின் வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும்
ஜெயம் ரவியின் அண்ணா இயக்கத்தில் தனி ஒருவன் இரண்டாம் பாகம், சுந்தர். சி இயக்கத்தில் ஜெயம் ரவி ஆர்யா த்ரிஷா பட்டானி நடிக்கும் சங்கமித்திரா மற்றும் ஜெயம் ரவி காஜல் அகர்வால் நடிப்பில் அறிமுக இயக்குனர் என மூன்று படத்தில் தொடர்ச்சியாக நடிக்கவுள்ளார் ஜெயம் ரவி
இதில் ஜெயம் ரவிக்கு மாபெரும் வெற்றியை கொடுத்த படம் தனி ஒருவனின் இரண்டாம் பாகம
கருத்துகள்
கருத்துரையிடுக