த்ரிஷா நட்சத்திர பயணம் 🌌2🌌

த்ரிஷா தமிழ்,  ஹிந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளை சரளமாக பேசக் கூடியவர் இவர் 1999 ஆம்  ஆண்டு மிஸ் சேலமும் 2000 ஆம் ஆண்டு மிஸ் சென்யையும் 2001 மிஸ் இந்தியா புன்னகை அரசி பட்டத்தையும் பெற்றவர்
இவர் முதல் முதலில் ஜோடி படத்தில் சிம்பிரனுக்கு நண்பியாக  ஒரு சிறிய பாத்திரத்தில் தான் அறிமுகம் ஆனார் அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை இவர் சிம்ரன் அளவுக்கு  உச்ச நடிகை ஆவார் என்று 
பின் அவர் நாயகியாக அறிமுகமாகிய படம் " மௌனம் பேசியதே" படத்தில்  திரும்ப திரும்ப பார்க்க தோன்றும் முகம் புன்னகை  திரம்பிய வதனம் என்ற எல்லாம் சேர்ந்து ரசிகர்கள் ரசிக்கும் நடிகையாக திகழ வைத்தது  இருந்தாலும்  இறுதியில் இவர் சூர்யாவுக்கு ஜோடியாக இல்லை என்பது ரசிகர்க்கு ஒர் மனக்குறையே
 த்ரிஷாவின் நட்சத்திர பயணம்  அடுத்த  பகுதி வேண்டும் என்றால் Share செய்து Trisha என்று cmt போடுங்கள் இவரை தவிர வேறு நடிகன் நடிகையின் வேண்டும் என்றாலும்  share செய்து அவர்கள் பெயரை cmt போடுங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள் 🌺🌺🌺🌺
இதுவரை ஜெயம் ரவி மற்றும்  அஜித் நட்சத்திர பயணம் வெளியாகி உள்ளது

கருத்துகள்