அஜித் நட்சத்திர பயணம் 🌌14🌌

தொடர்ச்சியாக  அதிரடியான படங்களை நடித்து கொண்டிருந்தார் அதனாலே  என்னவோ  இவர் புன்னகை அரசி சினோகாவுடன் இணைந்து நடித்த படம் "ஜனா" தோல்விப் படமாகவே அமைந்தது தோல்விகளை பெரிதாக  எடுக்காத  அஜித் முன்னேறி சென்றார்
அஜித்  இரட்டை வேடத்தில் நடித்த படம்    " அட்டகாசம் " இப்படம் மீண்டும் அஜித்துக்கு வெற்றியை எட்டி பார்க்க வைத்த படம் இப்படத்தில் அஜித்தின்  அதிரடியான நடிப்பும் தல தீபாவளி என்ற பாடலும் ரசிகர்களிடம் அட்டகாசப்படுத்தி வெற்றி வாகை சூடியது
அஜித் முதல் முறையாக த்ரிஷாவுடன் இணைந்த படம் "ஜீ"  இது வணிக ரீதியாக வெற்றி படமாக  அமையவில்லை  என்றாலும் இப்படத்தின்  எதிர் மறை விமர்சிக்காமல் அடிக்கடி இப்படமும் அஜித்தின் பாத்திரமும் பேசப்பட்டது 

கருத்துகள்