அஜித் நட்சத்திர பயணம் 🌌12🌌

அஜித்தின் வாழ்வின் தொடர் வெற்றிகளை மட்டுமே சந்தித்து வந்தார் இக்காலத்தில் ஹிந்தி நடிகர் சாருக்கான் உடன் இணைந்து நடித்த ஹிந்திப் படம் "அசோகா" இப்படம் வெற்றி பெறவில்லை.
மீண்டும் இவர்  ஜோதிகாவுடன் இணைந்த படம் "ராஜா" இப்படத்தில் இரட்டை காதல் கதையும்  இங்கு  அஜித் காதலிக்கும் பெண்ணுக்கும் அஜித்தை காதலிக்கும் பெண்ணுக்கும் ஒரே பெயர் ஏற்படும் குழப்பங்கள் ரசிக்கும் வண்ணமாக இருந்தாலும்  இப்படமும் அஜித்திற்கு தோல்வி படமாகவே அமைந்தது 
தொடர்ச்சியாக  இரண்டு தோல்வியை சந்தித்த அஜித் கலங்கி நிற்காது மறுபடியும்  அதிரடியான ரவுடியாக நடித்த படம் "ரெட்"  இப்படத்தில்  அஜித் தோற்றம் மாற்றி வேறுபடுத்தி நடித்த படம் மீண்டும் வெற்றி வாகை சூடிக் கொடுத்தது

கருத்துகள்