அஜித் நட்சத்திர பயணம் 🌌11🌌

அஜித் குமார் என்ற சிறந்த நடிகனை தல என்று தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய படம் "தினா" இப்படத்தில் தான் அஜித்தை முதல் முதலில் தல என்று அறிமுகப்படுத்திய இயக்குனர் A.Rமுருகதாஸ் இன்று  பல கோடி ரசிகர்கள் தினமும்  உச்சரிக்கும் சொல் தல
அட இத்தனை  அழகாக ஆண்மகன் அஜித்தை இப்படியும் மாற்றலாமா என்று எண்ண வைத்தது "சிட்டிசன் "படத்தில் கிராமத்து வாதியாக வந்த தோற்றம் இப்படத்தில் அஜித் இரட்டை நடித்தாலும் ஒன்பது தோற்றத்தில் தோன்றிய படம்.  இப்படம் பலராலும் எதிர்பார்க்காத வகையில் அமைந்துள்ளது. 
எல்லோரும்  ஆசைப்படும் வாழ்க்கை இப்படி ஒரு சொந்தம் எங்கள் வாழ்க்கையில் கிடைக்காத என்று ஏங்கும்  அழகான பாத்திரம் ஆழமான நட்பு ஆத்மார்த்தமான காதல் என்று அழகாக படைப்புக்கு அழகாகவே நடித்தார் நல்ல குடும்ப படமாகவே அமைந்தது 

கருத்துகள்