தமிழ் சினிமாவில் நடிகைகள் பத்து வருடங்களுக்கு மேல் நிலைத்து நிற்பது என்பது அசாத்தியமாகவே இருந்தது ஆனால் த்ரிஷா அதை உடைத்து பதினைந்து வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர் south Queen
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என்று ஐந்து மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்
இவரது பூர்வீகம் பாலக்காடு கேரளா இருந்தாலும் இவர் பிறந்து வளர்ந்தது சென்னையில் இவர் கிருஷ்ணா உமா தம்பதிகளுக்கு 1983 ஆம் ஆண்டு வைகாசி மாதம் நான்காம் திகதி பிறந்தார்
இவர் சர்ச் பார்க் சென்னையில் பள்ளிப்படிப்பையும் எத்திராஜ் மகளிர் கல்லூரி சென்னையிலும் கல்லூரி படிப்பையும் முடித்தார்💖💖💖
த்ரிஷாவின் நட்சத்திர பயணம் அடுத்த பகுதி வேண்டும் என்றால் Share செய்து Trisha என்று cmt போடுங்கள் இவரை தவிர வேறு நடிகன் நடிகையின் வேண்டும் என்றாலும் share செய்து அவர்கள் பெயரை cmt போடுங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள் 🌺🌺🌺🌺
இதுவரை ஜெயம் ரவி மற்றும் அஜித் நட்சத்திர பயணம் வெளியாகி உள்ளது
கருத்துகள்
கருத்துரையிடுக