கடந்த இரண்டு வருடங்களாக த்ரிஷா நடிப்பில் தமிழில் எந்தப் படமும் வரவில்லை கடைசியாக தமிழில் த்ரிஷா நடித்த கொடி படத்தில் நடித்திருந்ததும் த்ரிஷா ரசிகர்களுக்கு ஒரு மனகுறையாகவே உள்ளது
த்ரிஷா நடிப்பில் சென்ற வருடம் வந்த படம் "கே யூட்" இப்படம் மூலம் மலையாள சினிமாவிலும் அறிமுகம் ஆகியுள்ளார்
இவ்வாண்டு த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் மோகினி, சதுரங்க வேட்டை, 96,1818,பரமபத விளையாட்டு, துப்பறிவாளி,கர்ஜனை, என ஏழு படங்கள் உள்ளன

இதில் மோகினி இரண்டு வருடங்களுக்கு பிறகு தமிழில் த்ரிஷா நடிப்பில் இரட்டை வேடத்தில் நடித்த படம் மிக விரைவில் வெளிவரவள்ளது
கருத்துகள்
கருத்துரையிடுக