ஜெயம் ரவி நடிப்பில் உருவான படம் டிக் டிக் டிக் இதுவே இந்தியாவின் முதல் விண்வெளி படம் இப்படம் தற்போது 25 நாட்கள் கடந்தும் வெற்றிகரமாக ஒடிக்கொண்டுள்ளது இது உலகளவில் நூறு கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது
இப்படத்திற்கு பிறகு பல படங்கள் வெளிவந்ததும் தமிழகத்தில் தற்போதும் நூறு திசைகளில் டிக் டிக் டிக் படம் வெற்றிகரமாக பல சாதனைகள் படைக்கின்றது
கருத்துகள்
கருத்துரையிடுக