ஜெயம் ரவியின் நட்சத்திர பயணம் 🌌9🌌

அக்கா ❤❤❤ இவர் பெயர் ரோஜா  இவர் ஒரு பல் வைத்தியர்
மனைவி 😍😍😍ஆர்த்தி  இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள்  இவர் ஸ்டாந்தில் நேசனல் எக்கவுன்ஸ் படித்தவர் ஆனால் இப்போது சிறந்த  குடும்ப தலைவி 
ஜெயம் ரவிக்கு ஆராவ்  ஆயான்  இரண்டு மகன்கள் உள்ளனர். 
ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆராவ் டிக் டிக் டிக் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் கின்றார். 
ஜெயம் ரவி 1980 ஆம்  ஆண்டு புரட்டாசி மாதம் 10  திகதி பிறந்தநாள் இவர்கள் சிறந்த பரத நாட்டியக் கலைஞர் இவர் அரங்கேற்றமும் செய்து உள்ளார் இவர்கள் சினிமா துறையில் நுழையும் போது இயக்குனர் ஆகும்.  எண்ணத்துடன் தான் வந்தவர். இவர் பிறந்து வளர்ந்து எல்லாம் சென்னை.இவர் ஜவஹர் வித்தியாசதல் பள்ளிப்படிப்பையும் லயோலா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் படித்தார்

கருத்துகள்