ஜெயம் ரவியின் நட்சத்திர பயணம் 🌌8🌌

 ஜெயம்  ரவி தில்லாங்கடி , தனி ஒருவன், மிருதன் , போகன்,  போன்ற படங்களில் பொலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்  மீண்டும்  ஜெயம்  ரவி பொலீஸாக நடிக்கும் படத்தில் குற்றவாளியை கண்டுபிடிக்காமல்              "அடங்க மறு" க்கும்  பொலீஸ் ஆகும் நடிக்கின்றார் அதே போல் தமிழ் சினிமாவில் உச்சத்தை அடையும் வரை "அடங்க மறு " க்கும்  நாயகன்
எனி ஜெயம் ரவியின் குடும்பம் பற்றி பார்ப்போம்
தந்தை ❤ எடிட்டிர்  "மோகன் "தமிழ்  தெலுங்கு சினிமாவில் முன்னணி  எடிட்டிர் இவர் எடிட்டிங் துறை எட்டாத உயரத்தை அடைந்தவர்.
தாய் ❤வரலக்சுமி இவர் சிறந்த குடும்ப தலைவி மட்டும் அல்ல கல்வியிலும் உயர்ந்தவர் 
அண்ணா ❤ ஜெயம்  "ராஜா " தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் ஜெயம் ரவியின் வழிகாட்டி ஜெயம் ரவி என்ற நடிகன் உருவாக்கி காரணம். 

கருத்துகள்