இன்று வரை பார்க்க சக்காத காதல் காவியம் "காதல் கோட்டை " காதலுக்கு அழகு தேவையில்லை என்ற உண்மையை நிலைநாட்டிய உயர்தர படைப்பு அஜித்தின் அழகிய முகம் மிகச்சிறந்த நடிப்பு உயர்ந்த உணர்வு என்ற அனைத்தும் சேர்ந்து 250 நாட்களுக்கு மேல் ஓடி அஜித்திற்கு மாபெரும் வெற்றியை கொடுத்த படம் இப்படத்திற்காக அஜித்க்கு மூன்று தேசிய விருது கிடைத்தது
இதற்கு பிறகு நேசம் படத்தில் குறும்புகார குழந்தை தனமான காதல் கொண்ட இளைஞராகவும் வாழ்வில் முன்னேற துடிக்கும் இளைஞனாக அழகாக நடித்தார்
பொறுப்புகள் கொண்ட இளைஞனாக குடும்பம் பாங்கு மிக்க படமாக உருவாகி படம் "ராசி" இப்படத்தில் முறைப்பொன்னாக நடித்த ரம்பாவிற்கு இடையிலான காதலையும் அழகாக வெளிப்படுத்தி உள்ளார்.
அஜித்தின் நட்சத்திர பயணம் அடுத்த பகுதி வேண்டும் என்றால் Share செய்து AK என்று cmt போடுங்கள் இவரை தவிர வேறு நடிகன் நடிகையின் வேண்டும் என்றாலும் share செய்து அவர்கள் பெயரை cmt போடுங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள் 🌺🌺🌺🌺
கருத்துகள்
கருத்துரையிடுக