அஜித் நட்சத்திர பயணம் 🌌5🌌

ஆசை படத்தின் பின் அஜித் நடித்த படம் வான்மதி குறும்புகார  இளைஞனாக விளையாட்டு தனமான குணத்துடன் மிக அழகாக நடித்தார் இப்படம் வெற்றி பெறவில்லை என்றாலும் இவர்  இன்று தமிழ் சினிமாவின்  வான்மதி தான்
அஜித்  மாணவனாக நடித்த படம் கல்லூரி வாசல்  இப்படத்தில் அஜித்திற்கு முக்கியத்துவம்  அதிகம் கொடுக்கவில்லை  பிரஷாந்க்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படம்
இது போலவே மைனர் மாப்பிள்ளை படத்திலும் ரஞ்சித்தையே உயர்வாக காட்டிய போதும் அஜித் கவலைப்பட  இல்லை  ரஞ்சித்திடம்  ரசிகர்கள் கையெழுத்து வாங்கும் போது ஒளிப்பதிவாளர் குணா என்பவரிடம் எதிர்காலத்தில் என்னிடமும்  பலர் கையெழுத்து வாங்குவார் என்று இன்று  அவரிடம் கையெழுத்து வாங்க பல கோடி ரசிகர்கள் காத்திருக்கின்றார்கள்
அஜித்தின் நட்சத்திர பயணம்  அடுத்த  பகுதி வேண்டும் என்றால் Share செய்து AK  என்று cmt போடுங்கள் இவரை தவிர வேறு நடிகன் நடிகையின் வேண்டும் என்றாலும்  share செய்து அவர்கள் பெயரை cmt போடுங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள் 🌺🌺🌺🌺

கருத்துகள்