அஜித் நட்சத்திர பயணம் 🌌4🌌

மோட்டார்  பந்தயத்தில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்கி வைத்திய சாலையில் இருந்த  அஜித்தை தேடி வந்த "பவித்ரா "படத்தில் ஒரு நோயாளி  என்ற  எண்ணத்துடன் வாழும் இளைஞனக மிகச்சிறப்பாக  நடித்தார் தமிழ் ரசிகன்கள் மத்தியில் அஜித்தின் பிரவேசத்தை உறுதிப்படுத்திய படம்
ஒரு நடிகருக்கு நண்பனாக நடித்தார் ராஜாவின் பார்வையில் இன்று அந்த நடிகருக்கு போட்டி நடிகராக திகழ்கின்றார் இதற்கு காரணம் அவரது உழைப்பும் மிகச் சிறந்த நடிப்பும் தான்
மணிரத்னம் இயக்கத்தில் உருவான படம்  அஜித்தின் ஐந்தாவது படம்   "ஆசை" திரையரங்குகளில் நூறு நாள் தாண்டி ஓடிய படம்.  இதற்கு காரணம் குழந்தை முகம் காதல் பேசும் கண்கள் அதிரடி த்ரில்லார் என்று நடிப்பில் பல்லவியை முகம் காட்டிய  அஜித்தின் நடிப்பு  என்பவை அஜித்தை வெற்றி நாயகனாக மாற்றியது


அஜித்தின் நட்சத்திர பயணம்  அடுத்த  பகுதி வேண்டும் என்றால் Share செய்து AK  என்று cmt போடுங்கள் இவரை தவிர வேறு நடிகன் நடிகையின் வேண்டும் என்றாலும்  share செய்து அவர்கள் பெயரை cmt போடுங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்

கருத்துகள்