இவர் மோட்டார் சைக்கிள் கார் பந்தயத்தில் உள்ள பிரிந்ததல் அதற்கு தேவையான பணத்திற்காக தான் ஆரம்பத்தில் விளம்பரங்களில் நடித்தார் பின்னர் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார் தல முதல் முதல் வெள்ளித் திரையில் அறிமுகமானது என் கணவன் என் வீடு படத்தில் சிறு வேடத்தில் நடித்தார்
பின் தல தெலுங்கு படமான பிரேம புஸ்தகம் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார் இப் படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நாயகன் என்ற விருதை பெற்றுள்ளார்
இதற்கு பிறகு தமிழில் நாயகனாக அறிமுகமான படம் செல்வ இயக்கத்தில் உருவாகிய அமரபதி.இப்படம் வெற்றி பெறவில்லை ஆனாலும் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற வாக்கை மாற்றி இன்று தமிழ் சினிமாவில் முடி சூட மன்னரக உள்ளார்
வெற்றி வரும் வரை போராடினார் அமரவதி தோல்விக்கு பிறகு ஓயாது பாசமலர்கள் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்
அஜித்தின் நட்சத்திர பயணம் அடுத்த பகுதி வேண்டும் என்றால் Share செய்து AK என்று cmt போடுங்கள் இவரை தவிர வேறு நடிகன் நடிகையின் வேண்டும் என்றாலும் share செய்து அவர்கள் பெயரை cmt போடுங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக