அஜித் நட்சத்திர பயணம் 🌌2🌌

 ஒரு மிகச் சிறந்த நடிகன் என்பதற்கு  அடையாளம்  ரசிகர்களின்  எண்ணிக்கையும் பாசமும் தான்
அந்த வகையில் பல கோடி ரசிகர்களை கொண்டவர் அவரது ரசிகர்கள்  அவரை ULITIMAT STAR  என்றும் தல என்றும் அழைப்பார்கள் 
இந்தியாவில் புகழ்பெற்ற பத்திரிகை FORBES இந்தியாவில் புகழ்பெற்ற மனிதர்களில் 2012 ஆம் ஆண்டு  61 இடத்தையும் 2014 ஆம் ஆண்டு 51 இடத்தையும் பிடித்தார் இது போல் 2013 GOOGLE  அதிகம் தேடிய தென்னிந்திய நடிகனாக  தல அஜித் தான் உள்ளார்
நான் மட்டும் முன்னேறினால் போதாது  தன்னோடு இருப்பவர்களும் முன்னேற வேண்டும் என்று நினைத்த தல தன் வீட்டில்  வேலை செய்யும் 12  பேருக்கு வீடு கட்டி கொடுத்துள்ளார் 
2013 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 18 ஆம் திகதி பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி சென்னையில் இருந்து பெங்களூர் வரை  மோட்டார் சைக்கிளில் கவண  ஈர்ப்பு போராட்டம் நடத்தினார் 
அஜித்தின் நட்சத்திர பயணம்  அடுத்த  பகுதி வேண்டும் என்றால் Share செய்து AK  என்று cmt போடுங்கள் இவரை தவிர வேறு நடிகன் நடிகையின் வேண்டும் என்றாலும்  share செய்து அவர்கள் பெயரை cmt போடுங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்

கருத்துகள்