ஜெயம் ரவியின் நட்சத்திர பயணம் 🌌10🌌

இது வரை  ஜெயம் ரவியின் திரையுலக பயணமும் ஜெயம் ரவியின் குடும்பம் பற்றி பார்த்தோம். எனினும் ஜெயம் ரவி வாழ்வில் அடைந்த வெற்றிகளை  பார்ப்போம்
❤ Tamil Nadu state film Award 🏆 M.Kumaran
❤Edi son Award Best hero 🏆 M.Kumaran
❤Siima Award 💑 Best Romantic star of south india cinema🏆 Romeo Juliet
❤Edison Award 🙋 Best Actor 🏆 Thani oruvan
❤IIFA UTSAVAM 🙋 Perotormance In a Leading Role male 🏆 Thani oruvan
❤Film Fare Award  🙋 Critics Award for  Actor south 🏆 Thani oruvan
❤Siima Award 🙋 Best Actor 🏆 Thani oruvan 
❤best Actor provote Award 🏆Thani oruvan 
❤Vikatan Award 🙋 Best Actor 🏆 boologam
❤Anna university techofes for best Actor  honor🏆
❤Behindwoods  Gold Medal 🙋Best Actor 🎖Thani oruvan 
❤style Awards for Ritz
இதைவிட  விஜய் விருது பிலிம் பெரியார் விருது கலாட்டா நட்சத்திர விருது   என்று பல விருதுகளை பெற்றுள்ளார் இது தான் ஒரு நடிகரின் வெற்றிக்கு சான்று 
இத்துடன் ஜெயம் ரவியின் நட்சத்திர பயணம் முடிந்து. பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை கூறுங்கள் 
தயவு செய்து  share செய்யுங்கள்  எனி யாருடைய நட்சத்திர பயணம் வேணும் என்று cmt செய்யுங்கள் ❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

கருத்துகள்