அஜித் என்பதைவிட தல என்றால் தான் கெத்து அஜித் யார் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை இருந்தாலும் அஜித் பற்றியும் அவரது நட்சத்திர பயணம் பற்றி பார்ப்போம்
அஜித் குடும்ப வாழ்க்கை பற்றி பார்ப்போம் இவர்கள் 1971 ஆம் ஆண்டு வைகாசி மாதம் முதலாம் திகதி சென்னை சேர்ந்த சுப்பிரமணியம் அவர்களுக்கும் கொல்கத்தாவை சேர்ந்த மோகினிக்கும் இரண்டாவது மகனாக ஹைதாரப்பாத்தில் பிறந்தார்
இவருக்கு சிறு வயதிலே மோட்டார் சைக்கிள் கார் பந்தயங்களில் ஆசையும் ஆர்வமும் அதிகம். இதனாலேயே வாகனங்கள் திருத்தும் தொழில் ஈடுபட்டார்
இவர் சினிமா துறையில் உள்ள நாயகி சாளினியை அமர்க்களம் படத்தின் போது காதலித்து திருமணம் செய்தார்
இவருக்கு அனுஸ்கா என்ற பெண்கள் குழந்தையும் ஆர்த்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்
இவரின் மகள் அனுஸ்கா வீரம் படம் பாடலில் தோன்றியுள்ளார் இவர் ஒரு சிறந்த கார் பந்தய வீரரும்
அஜித்தின் நட்சத்திர பயணம் அடுத்த பகுதி வேண்டும் என்றால் Share செய்து AK என்று cmt போடுங்கள் இவரை தவிர வேறு நடிகன் நடிகையின் வேண்டும் என்றாலும் share செய்து அவர்கள் பெயரை cmt போடுங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள் 🤔🤔🤔
கருத்துகள்
கருத்துரையிடுக