ஜெயம் ரவியின் நட்சத்திர பயணம் 🌌7🌌

ஒவ்வொரு நொடியும் தன்னை வருத்திக் வெற்றி பாதையை நோக்கி  சென்று  இந்தியாவில் மட்டும் அல்ல உலகத்தையும் தாண்டி விண்வெளிக்கு சென்றார் " டிக் டிக் டிக் " குட்டி  ஜெயம் ரவி "ஆராவ் " அவரையும்  இப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகப்படுத்துகின்றார் இப்படம்  தமிழ் மொழியில் மட்டும் அல்ல இந்தியாவில் திரையுலகிலே முதல் விண்வெளி படம்
ஒரு மனிதன் இவ்வுலகில் வாழ்ந்தார் என்ற சரித்திரத்தை  உருவாக்க தனது வாழ்வில்  இரண்டு  வருட காலத்தை கொடுத்துள்ளார்  இப்படத்தில் ஜெயம் ரவியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான  ஆர்யாவுடன் இணையவுள்ளார்.இப்படத்தில் முதல் முறையாக  அரசரக நடிக்கவுள்ளார்  "சங்கமித்திரா"  என்ற சரித்திர படம்  மூலம் தமிழ் சினிமாவில் சரித்திரம் படைக்கவுள்ளார்
இது உங்களுக்கு பிடித்திருந்தால்  share  செய்யுங்கள் ஜெயம் ரவியின் அடுத்த பகுதி வேண்டும் என்றால் Share  செய்து cmt போடுங்கள் JR என்று அதே போல்  உங்களுக்கு பிடித்த  நடிகர் நடிகை வேண்டும்  என்றாலும்  share செய்து பெயரை cmt அ

கருத்துகள்