காதலித்து ஏமாற்றும் பெண்களுக்கு சரியான பாடம் புகட்டி இளைஞர்கள் மத்தியில் ஒரு புதிய பாதையை போட்டு கொடுத்தார் "ரோமியோ யூலியட் "படம் மூலம்
ஜெயம் ரவியின் திரையுலக பயணத்தில் மிக முக்கியமான படம் அண்ணா தம்பி இருவர் வாழ்கையையும் மாற்றிய படம் நிமிர்ந்த நடை வித்தியாசமான பேச்சு உண்மையான நட்பு அழகான காதல் உணர்ச்சி மிக்க வரிகள் முழுமையான ஒரு வெற்றி படமாக உருவாகியது " தனி ஒருவன் " என்று
ஆபத்தான கலை அது குத்து சண்டை அந்த குத்து சண்டையில் ஈடுபடும் வீரர்கள் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் அவர்களுக்கு தான் கஸ்டம் என்பதை தனது அழகிய நடிப்பிலும் ஆழ்ந்த பேச்சிலும் வெளிப்படுத்தினார் "பூலோகம் " என்று இப்படத்திற்காக இரண்டு வருடம் பயிற்சி எடுத்தார் ஜெயம் ரவி.
இது உங்களுக்கு பிடித்து இருந்தால் share செய்யுங்கள் ஜெயம் ரவியின் அடுத்த பகுதி வேண்டும் என்றால் Share செய்து cmt போடுங்கள் JR என்று
ஜெயம் ரவியின் நட்சத்திர பயணம் முடிந்த பின் எந்த நட்சத்திரத்தின் பயணம் வேண்டும் Share செய்து cmt போடுங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக