நல்ல நடிகன் என்ற பெயர் எடுத்து போதும் தன்னால் எதிர்மறை கதாபாத்திரதிலும் நடித்துள்ளனர் எதிர்மறையாக பணத்தை திருடிய பல குழந்தை மனம் கவர்ந்த நல்லவன் "தில்லாங்கடி "யில்
அப்பாவி முகமும் சமுதாய சீர்கேடுகளை எதிர்க்கும் மனமும் அதை துணிச்சலுடன் எதிர்த்து நிக்கும் தன்னம்பிக்கையும் ஒன்று சேர்த்து தனது உணர்ச்சி மிக்க பேச்சால் சமுத்திரகனியின் எண்ணத்திற்கு உயிர் ஒட்டம் கொடுத்து மக்கள் மனதில் "நிமிர்ந்து நில் " என்ற தன்நம்பிகையை கொடுத்தார்
இரு வேறுபவேறுபட்ட பத்திரத்தை ஒரு சேர நடித்துள்ளனர் தன் தனித்திறமையால் ஆதி என்றும் பகவான் என்று தன்னை வேறுபடுத்திக் காட்டி பெண்ணின் நளினங்களையும் வெளிப்படுத்தினார் "ஆதிபகவான் "
நல்லவனாக கெட்டவானாக அன்பான காதலனாக பாசமான மகனாக மட்டும் அல்ல நகைச்சுவை பாத்திரத்திலும் தன்னால் நடிக்க முடியும் என சூரியுடன் சேர்ந்து "சகலகலாவல்லவன்" என்று நிருபித்தார்
இதில் அடுத்த பகுதி வேண்டும் என்றால் Share செய்து JR என்று comt போடுங்கள் வேறு நடிகன் நடிகையின் நட்சத்திர பயணம் வேணும் என்றால் Share செய்து உங்களுக்கு பிடித்த நட்சத்திரத்தின் பெயரை cmt போடுங்கள் அடுத்த பகுதியில் அவர்களது வரும்
கருத்துகள்
கருத்துரையிடுக