பழமொழிகள் 10

01.காற்றுக்கு போதே தூற்றிக்கொள்🌬🌬🌬
02. காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு 🐣🐣🐣
03.அக்கறை மாட்டுக்கு இக்கறை பச்சை🐂🐂🐂
04.உப்பிட்ட வரை உள்ளளவு நினை 🍲🍲🍲
05. ஆழம் அறியாமல் காலை விடாதே🏞🏞🏞
06.குப்பையில் போட்டாலும் குன்றுமனி மங்காது🤔🤔🤔
07.ஆற்றில் போட்டாலும் அளந்து போடு🌊🌊🌊
08. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு 🐃🐃🐃
09.அடி மேல்  அடி அடித்தால் அம்மியும் நகரும்☜☜☜
10.அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு🍃🍃🍃
     

கருத்துகள்