நீங்கள் ஜெயம் ரவியின் தீவிர ரசிகன் என்றால் பதில் சொல்லுங்கள் 🤗🤔🤗

1.ஜெயம் ரவியின் அம்மா பெயர்  என்ன ?
2.ஜெயம் ரவியின்  இரண்டாவது மகனின் பெயர்?
3.ஜெயம் ரவியின்  அக்காவின் தொழில்?
4.ஜெயம் ரவியின் முதல் படம் என்ன?
5.ஜெயம் ரவியுடன் அதிகமாக படங்கள்  நடித்த  நடிகை  (2)?
6.ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் படங்கள்  (3)?
7.ஜெயம் ரவியின் மனைவியின் பெயர் என்ன?
8.ஜெயம் ரவியின்  அண்ணாவின் தொழில் ?
9. ஜெயம் ரவியின் மகன் நடிப்பில் உருவான முதல் படம்?
10.ஜெயம் ரவியின் பிறந்தநாள் திகதி?
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
பதில் தெரியுமா
10 இதில் எத்தனை சரி
100 க்கு எத்தின வீதம்
முடிந்தவரை பகிர்ந்து கொள்ளுங்கள்
விடை இந்த தளத்தில் உள்ளது 

கருத்துகள்