தமிழ்

தமிழ் எனது தாய் மொழி என்று சொல்வதிலும்  தமிழ்  எனக்கு தெரியும் என்று சொல்வதும் எமக்கு பெருமை உரிய விடையே  (தமிழன் என்று சொல்லட தலை நிமிர்ந்து நில்லட) எமது மொழியின் சிறப்பு பற்றி  நாம் அறிந்தது கையளவே இன்னும் அறிய வேண்டியது உலகளவு உள்ளது. ஒரு  மொழியின் இலக்கியமும் அதன் சிறப்பும் அதிகளவுள்ள மொழி  தமிழே மென்மையாக பேசினாலும் உரத்து பேசினாலும் சற்றே சமாளிக்காத மொழி தமிழே.

உலகின் மிக தொன்மை வாய்ந்த மொழி தமிழ்  ஆகும். தமிழ் மொழியினதும் தமிழரது வரலாற்றில் அறிவியல்,  மருத்துவம், தொழிநுட்பம் என்பன அன்றே சீர்தூக்கி இருந்துள்ளது அவற்றை விட மிகச்சிறப்பாக எமது கலாச்சாரம் பேணப்பட்டுள்ளது

இவற்றின் தொடர்ச்சியாக
1. தமிழ் பெண்களின் சிறப்பு
2.தமிழரின் கலாச்சாரம்
3.தமிழரின் மருத்துவம்
4. தமிழரின் அறிவியல்
5.தமிழரின் தொழிநுட்பம் சிறப்பு
பற்றியும் பார்ப்போம்  

கருத்துகள்