ஜெயம் ரவி பாராட்டிய நடிகை

திரையுலக பிரபலங்கள்  ஒரு  படம் வெளிவரும் போது அப்படத்தில் நடித்தவர்களின் திறமைகளை பாராட்டுவது  வழக்கம் அந்த வகையில்
கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகர் திலகம் "சாவித்திரி "அவர்களின் திரையுலக வாழ்க்கை பயணத்தை மையமாக கொண்டு உருவான படத்தில்  கீர்த்தி சுரேஷின் நடிப்பை பாராட்டி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்

கருத்துகள்