இந்தியாவில் முதல் விண்வெளி படம் " டிக் டிக் டிக் " இதில் ஜெயம் ரவி,நிவேதா, ஆராவ் ஜெயம் ரவி என்பார்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
இந்த படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆராவ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகின்றார்.இப்படம் யூன் 22 வெளியாக உள்ளது அதாவது விஜய் பிறந்தநாள் அன்று
அதனால் அன்றைய தினம் ஜெயம் ரவிக்கு கொண்டாட்டம்
கருத்துகள்
கருத்துரையிடுக