😃😃😃
எனக்கு உயிர் தந்தாயே
என்னை உயிராக நினைத்தாயே
எனக்காகவே வாழ்ந்தாயே
என் அன்பு அம்மா
என்னை உயிராக நினைத்தாயே
எனக்காகவே வாழ்ந்தாயே
என் அன்பு அம்மா
😃😃😃
உன்னில் என் உயிர் கொண்டாய்
உன் இரத்தை உணவாக தந்தாய்
உலகம் அறிய செய்தாய்
உறவுக்கு உயிராக தாயே
உன் இரத்தை உணவாக தந்தாய்
உலகம் அறிய செய்தாய்
உறவுக்கு உயிராக தாயே
இல்லாத சொல்லுக்கும் அர்த்தம் கொண்டாய்
இன்ப அதை அள்ளித் தந்தாய்
இலக்கணம் அதை கற்று தந்தார்
இறைவன் அவன் உருவில் தெரிந்த அன்னையே
இன்ப அதை அள்ளித் தந்தாய்
இலக்கணம் அதை கற்று தந்தார்
இறைவன் அவன் உருவில் தெரிந்த அன்னையே
😃😃😃
சுகம் பல இழந்தாய்
சுமை பல சுமந்தாய்
சுமை என நினைக்காது
சுமப்பேன் என் இறுதி வரை
சுமை பல சுமந்தாய்
சுமை என நினைக்காது
சுமப்பேன் என் இறுதி வரை
😃😃😃
கருத்துகள்
கருத்துரையிடுக