தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவரே ஜெயம் ரவி.
ஜெயம் ரவி அப்பா மோகன் இவர் சினிமாவில் எடிற்றிங் செய்பவர் சினிமாவை பொறுத்தவரையில் இவரை எடிட்டிங் மோகன் என்று தான் அழைப்பார்கள் இவரின் அம்மா வரலக்சுமி
அண்ணா மோகன் இவர் ஒரு இயக்குனர் இவர் ஜெயம் ரவியின் பல படங்களை இயக்கி உள்ளார். ஜெயம் ரவி ஒரு அக்கா உண்டு அவர் ஒரு பல் வைத்தியர் அவரின் பெயர் ரோஜா
ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி இவர்கள் காதல் திருமணமே செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆராவ், ஆயான் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இவரின் மூத்த மகன் ஆராவ் ஜெயம் ரவியின் படம் "டிக் டிக் டிக் " மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகின்றார்
கருத்துகள்
கருத்துரையிடுக