திரையுலகிற்கு கிடைத்த இன்முகம் கொண்ட பொன்மகன். புன்னகைக்கும் முகம் உணர்ச்சி மிக்க பேச்சு அழகான நடனம் அதிரடியான சண்டைகள் துள்ளும் இளமையில இனிமையான காதல் ஆத்மார்த்தமான நடிப்பு என்று அனைத்தும் சேர்ந்து தமிழ் திரையுலகில் "முன்னணி நடிகன் " என்ற அங்கீகாரத்தைக் கொடுத்தது.
எல்லா நடிகர்களுக்கும் அவர்களின் திறமையினால் அவர்களுக்கு பட்டம் இருக்கும். அப்படி இவரின் முதல் படத்திலே அவரின் திறமையை வெளிக்காட்டி அப்படத்தின் பெயரை பட்டதக சூடிக் கொண்டார் நடிகர் "ஜெயம் " ரவி .
எல்லா நடிகர்களுக்கும் அவர்களின் திறமையினால் அவர்களுக்கு பட்டம் இருக்கும். அப்படி இவரின் முதல் படத்திலே அவரின் திறமையை வெளிக்காட்டி அப்படத்தின் பெயரை பட்டதக சூடிக் கொண்டார் நடிகர் "ஜெயம் " ரவி .
தாயின் மீது கொண்ட பாசமும் குத்து சண்டை மீது கொண்ட ஆர்வமும் அழகிய நடிப்பில் காட்டி ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார்."M.குமரன் " மூலம்
காற்பந்து
வீரானாகவும் காதலுக்கு எதிராக உள்ள சமுதாய கருத்தை மாற்று மனிதனாகவும் "தாஸ்" மூலம் தனது அழகிய நடிப்பையும் வெளிபடுத்தியுள்ளார்
கருத்துகள்
கருத்துரையிடுக